தொடர் கன மழையின் காரணமாக சென்னை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கன மழையின் காரணமாக சென்னை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021)  விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., அவர்கள்  அறிவித்துள்ளார்.