புதுயுகம் தொலைகாட்சியில் “நேரம் நல்ல நேரம்” நிகழ்ச்சி
புதுயுகம் தொலைகாட்சியில் ஜாதகம், வாஸ்து, எண் கணித பலன்களை ஜோதிடரிடம் கேட்டறிய நேரலை பகுதியும்,பன்னிரெண்டு ராசிகளுக்குமான பொது பலன்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை அறிந்து கொள்ள ராசிபலன் பகுதியும், நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியில் தினமும் காலை 7:00 மணி முதல் 8:10 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களை விளக்கி ஜோதிட நுட்பங்களை தெரிந்து கொள்ள ”Astro 360” ,ராசி பலன்கள் மற்றும் ஜோதிட பலன்களை விளக்கும் நேரலையும் ஒளிபரப்பாகிறது .இதனை தொகுத்து வழங்குபவர்கள் ரேகா மற்றும் சரண்யா .