‘பெப்பர்ஸ் டிவி புத்தாண்டு கொண்டாட்டம் 2020’

காலை 8.30 மணி : பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன் சொல்லும் ஆன்மீக பலன் 2020

காலை 9.00 மணி : தமிழ் சினிமா 2019 என்கிற நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் 2019ல் எத்தனை படங்கள் வெளியாகின, எத்தனை வெற்றி பெற்றன, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வைத்த படங்கள் என்னென்ன, விருது பெற்ற படங்கள் விபரம், ரசிகர்களின் மனதை வென்ற படங்கள் எவை என 2019 தமிழ்சினிமாவில் நடைபெற்ற அனைத்து விபரங்களையும் இந்த நிகழ்ச்சியில் பெப்பர்ஸ் டிவி தொகுத்து வழங்குகிறது

காலை 9.30 மணி : ‘பெஸ்ட் ஆப் பெப்பர்’ - 2019ல் பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு

காலை 10.30 மணி : 2019ல் மனம் கவர்ந்த திரை புதுமுகங்கள் எத்தனை பேர் என்கிற ஒரு அலசல்.

காலை 11:00 மணி : கிளாசிக்கல் ஸ்டிரிங்ஸ் வயலின் கான்செர்ட் - இந்தோ ஜெர்மன் ட்ரியோ என்கிற நிகழ்ச்சியில் பிரபல ஜெர்மன் வயலினிஸ்ட் புளோரின் வில்லஸ் டெனரோ மற்றும் நமது புகழ்பெற்ற வயலினிஸ்ட் கணேஷ் மற்றும் குமரேஷ் சேர்ந்து வயலின் கன்சர்ட்.

மதியம் 12:00 மணி : ‘கோடம்பாக்கம் 2019’ - தமிழ் சினிமாவில் நடைபெற்ற திருமணங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.