வேந்தர் தொலைக்காட்சியில் காலை 7:00 மணிக்கு “டாப் 50 சூப்பர் பாஸ்ட் நியூஸ்”

வேந்தர் தொலைக்காட்சியில் ஓவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் போது, வேந்தரின் “டாப் 50 சூப்பர் பாஸ்ட் நியூஸ் “ ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் ஜெட் வேகத்தில் தினமும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

உலக அளவில் அன்றைய ஒரு நாளில் மட்டும்  எண்ணில் அடங்கா நிகழ்வுகள் நடக்கின்றன. இதில் முக்கிய 50 நிகழ்வுகளை மட்டும் தொகுத்து மக்களுக்கு வழங்குகி்றது.

அதில், அரசியல், ஆன்மீகம், சினிமா, கல்வி, விழிப்புணர்வு, வணிகம், விளையாட்டு என்றும், தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில செய்திகளும், மற்றும் அயலகச் செய்திகள் என அனைத்தும் சுவையாக இடம் பெறுகிறது. ஒவ்வொரு செய்தியும் 20 செகண்ட் நேரம் மட்டுமே இடம் பெறுவதால், பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கொண்டு செல்லப்படுகிறது.  

தேசிய செய்திகள் முதல் வெளிநாட்டு செய்திகள் வரை அனைத்தும் சுவையாகவும், சூடாகவும் கொடுப்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இதனால், இந்த செய்திக்கு பொது மத்தியில் மிகுந்த வரவேற்பு  கிடைத்தது. வேந்தர் தொலைக்காட்சியில் தினமும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது