வேந்தர் தொலைக்காட்சியில் 70 எம்எம் (70mm ) நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில் 70 எம்எம் (70mm ) நிகழ்ச்சி
வேந்தர் தொலைக்காட்சியில் 70 எம்எம் (70mm ) நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 70 எம்எம் (70mm ).

ஒவ்வொரு படத்தின் கைத்தட்டலும் வெற்றி தோல்வி ஆகியவை பற்றி இன்றைய தலைமுறை தேடியாவது அறிய வேண்டும்.என்ற நோக்கத்துடனும், இன்று காணும் தமிழ் சினிமாவிற்குப் பின் எத்தனை மகத்தான பயணங்கள் இருந்திருக்கின்றன, மகத்தான நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேடித் தேடித் அறிய வேண்டிய சுவாரசிய சுரங்கங்கள் இந் நிகழ்ச்சியில் சொல்லப்படுகிறது.

ஒரு படத்தின் காணும் அனைத்து அம்சங்களும் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் ,கதாநாயகி ,இயக்குனர் ,தயாரிப்பாளர் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்கள் இந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்படத்தின் சுவாரஸ்யமான காட்சிகளையும் ,தங்களின் அனுபவங்களையும் ,சிரமங்களையும் ,படத்தின் வெற்றியையும் நேயர்களுடன்  பகிர்ந்து கொள்கின்றனர் .இந்த வாரம் வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு மற்றும் இயக்குனர் தனா கலந்து கொண்டு அப்படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை ,உருவான விதத்தையும் விளக்குகின்றனர் .இந்நிகச்சியின் இடையிடையே அப்படத்தின் சிறப்பான காட்சிகளையும் அதன் புதுமையான தகவல்களையும் பகிர்ந்து கொள்வது தனி சிறப்பு .இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் ப்ரீத்தி சுரேஷ் மற்றும் அஞ்சலி .