இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சர் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்

இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ஐயா தி௫.என் .ரங்கசாமி அவர்கள் எங்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து இந்த படத்தின் டைட்டில் என்ற தலைப்பை பார்த்து டைட்டிலுக்கே டைட்டில் ஆ என்று அச்சாியத்துடன் கேட்டு சிரித்து விட்டு எங்களை வாழ்த்தி இந்த டைட்டில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

டைட்டில் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியீடு

விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும், மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக்பாண்டி,கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்த எஸ் எம். தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய அனல்ஆகாஷ் இசையமைக்க  மிரட்டல் செல்வா சன்டைசெய்ய, நடனம் ராபா்ட்ராக் அமைக்க, ரகோத்விஜய் எழுதி இயக்க,டிபிகே இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டில்லிபாபு கே தயாரிக்கும் படம்
 டைட்டில். 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் பட ஹீரோ ஆர்யாவும் நடிகை சிம்ரன் மற்றும் அந்தப் படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்கள்வாழ்த்தி வெளியிட்டனாா்.