சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி 'கவர் ஸ்டோரி '

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி 'கவர் ஸ்டோரி '

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து,அரசியல் மாற்றங்களை பற்றியும்,அறியப்படாத குற்ற பின்னணிகளை பற்றியும்,தெளிவு பெறாத பெரும் சம்பவங்களை பற்றியும், முற்றுப்பெறாத விடையங்களை பற்றியும்,விடை  அறியா கேள்விகளை  எழுப்பி விடைகாணும் நிகழ்ச்சி கவர் ஸ்டோரி . இந்நிகழ்ச்சியினை சிறப்பாக தயாரித்து மற்றும் தொகுத்து வழங்குபவர்கள்  கருப்பு மற்றும் கிறிஸ்டி  இது வாரம் தோறும் சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.