"மாஸ்டர்" படத்தின் இசை வெளியீட்டு விழா

"மாஸ்டர்"  படத்தின் இசை வெளியீட்டு விழா
"மாஸ்டர்"  படத்தின் இசை வெளியீட்டு விழா
"மாஸ்டர்"  படத்தின் இசை வெளியீட்டு விழா
"மாஸ்டர்"  படத்தின் இசை வெளியீட்டு விழா
"மாஸ்டர்"  படத்தின் இசை வெளியீட்டு விழா

தளபதி விஜய் நடிப்பில் "மாஸ்டர்" திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ   தயாரிக்கிறார் . இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ,  கௌரி கிஷன் , பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  15.3.20
அன்று நடந்தது படக்குழுவினர் கலந்துகொண்டு பல நடன நிகழ்ச்சிகளுடன்  விழாவை சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் சில பாடல்களுக்கு நடனமும் , விஜய் சேதுபதிக்கு ட்ரிபூட் நடனமாக சாண்டி மாஸ்டர் & அவரது குழுவினர் நடனம்  ஆடினர்.

அதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ட்ரிபூட் நடனமாக அவரது வெற்றிப்படங்களில் இருந்து சில  பாடல்களுக்கு குழந்தைகள் நடனம் ஆடி அசத்தினார் . இந்த நடனத்தில் தளபதி விஜயை போலவே பல கெட்டப்பில் சிறுவர்கள் நடனம் ஆடி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகர்கள் : தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன்

தொழிநுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை - அனிரூத்
வசனம் - லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்  
ஒளிப்பதிவு - சத்யன் சூரியன்
படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்-  லலித் - ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு - R .உதயகுமார்
சண்டை பயிற்சி - ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு - கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங்
நடனம் - தினேஷ் , சதிஷ்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்