பெப்பர்ஸ் டிவியின் ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை தோறும் ஒளிபரப்பாகிறது

பெப்பர்ஸ் டிவியின் ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை தோறும் ஒளிபரப்பாகிறது

விவசாயம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது,அதிகலாபம் ஈட்டமுடியாத சூழல், விவசாய தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வருவது, விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து வருவது போன்ற காரணங்களால் விவசாயம்பற்றி எதிர் மறையான, எண்ணங்களே சமூகத்தில் பரவி வருகிறது. இந்த சூழலில் இளைய தலைமுறையினருக்கும் விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கும் கூட விவசாயத்தின்  மீது மரியாதையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் முயற்சியாக பெப்பர்ஸ் டிவியின் ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சி இருக்கும் என்பதை உறுதியாகக்கூறலாம்...

மண் வளம்,முறையான விவசாயம் சாகுபடி, கால் நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு,தோட்டக்கலை ,மாடித்தோட்டம்,விவசாய விஞ்ஞானம் இவைகளை பற்றி துல்லியாமாக அறிந்து கொள்ள, விவசாயம் சார்ந்த தகவல்கள் அத்தனையும் தாங்கி வரும் பெப்பர்ஸ் டிவியின் ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை தோறும் காலை 9:00 மணிக்கு பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அறிவழகன்.