மூன் தொலைக்காட்சியில் 'காலத்தை வென்றவன்’நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகிறது .

மூன் தொலைக்காட்சியில்  'காலத்தை வென்றவன்’நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகிறது .
மூன் தொலைக்காட்சியில்  'காலத்தை வென்றவன்’நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகிறது .

மூன் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை 1-3-20 அன்று இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘காலத்தை வென்றவன்’.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 103ஆம் ஆண்டுவிழா சிங்கப்பூரில் சமீபத்தில் பிரம்மாண்டமாக கோலகலமாக நடந்தது. காவியத்தலைவனின் காலத்தை வென்றவன் நீ - பாகம் 2 என்ற ஆடல், பாடல், கலை நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் ஐம்பது பேர் பாராட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அதில் ஏழு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  இவ்விழாவை எம்.ஜி.ஆர் ஈவண்ட் புரோமட்டர்ஸ்(சிங்கப்பூர்) மற்றும் அன்னை சாரதா மூவி (சௌத் இந்தியா) இணைந்து நடத்தினார்கள்.  

பிறகு மக்கள் திலகத்தைப் பற்றி…கவிஞர் புலமைப்பித்தன், நடிகைகள்…ராஜஸ்ரீ,லதா,எஸ்.பி.முத்துராமன்,பாரதிராஜா,டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே, நடிகர்கள்…பாக்யராஜ், ராஜேஷ், ஜாக்குவார் தங்கம்,எம்ஜிஆரின் வளர்ப்பு மகன் திலீபன்,செ .கு தமிழரசன், பத்திரிகையாளர் சுபாஷ்,போன்றோர்கள் எம்ஜிஆர் அவர்களின் மகிமைகளை மகிழ்ந்து பேசிய வீடியோ கிளிப்பிங்க்ஸை திரையிடப்பட்டது .மூன் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை 1-3-20 அன்று இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .