கா பே ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்: ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதியின் படம்

கதை

தன் நாட்டை விட்டு வெளி நாட்டு  நம்பி பிழைப்பைத் தேடும் நபருக்கு  இந்தப்படம் உதாரணம்

விஜய் சேதுபதி

 சிறு தூரம் பயணம் செய்தாலும் சிறப்பாக பயணம் செய்து இருக்கிறார்.

 உதாரணத்துக்கு சமுதாயப் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை  கூறலாம்.

 ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தப் படத்திற்கு உயிர் நாடியாக நடித்திருக்கிறார்  ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கணவர் எப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்

ரங்கராஜ் பாண்டே

ரங்கராஜ் பாண்டேஇந்தப்படத்தின் நடித்து இருந்தாலும் நடிப்பில் சுவாரஸ்யம் இல்லை விஜய்சேதுபதிக்கு அப்பவாக நடித்த இருக்கும் நபர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்

டைரக்டர்

  பி விருமாண்டி  முதல் படம் என்பதால் படத்தின் திரைக்கதையை கவனம் செலுத்தி இருக்கலாம்

 டி ஓ பி  ஏகாம்பரம்

 ஒளிப்பதிவு  மிகவும் சிறப்பாக செய்தி  இருக்கிறார் 

 இசை
  
ஜிப்ரான் இந்தப் படத்தைக் உயிர் தந்து  படத்தை  காப்பாத்து இருக்கிறார்

பீட்டர் ஜான்

 சண்டைப்பயிற்சி சண்டை  சண்டை இல்லாமல் மிகவும்  யதார்த்தமாகவும்   இருக்கிறது

 எடிட்டிங்

 எடிட்டிங் சிவாநந்தீஸ்வரர் இந்த படத்தை மிகவும் கவனமாக செலுத்தி படத்தை எடிட்டிங் செய்திருக்கிறார்

 வசனம்

 இந்தப் படத்தை மிகவும் கவனத்துடன் கையாள பட்ட இருக்கிறது மொத்தத்தில் இந்த படம் ஒரு படம் என்று கூறலாம்