ஜி.வி பிரகாஷின் தங்கை கதாநாயகியானார்!

ஜி.வி பிரகாஷின் தங்கை கதாநாயகியானார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து கதாநாயகியாக மாறியவர் ஜி.வி பிரகாஷ் குமார், இந்நிலையில் ஜி.வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே அமலா நாகர்ஜுனாவுடன் இணைந்து ‘High Priestess’ என்ற வெப் சிரீஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.