சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் !

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் " தர்பார் ". இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர்.

தமிழ் & தெலுங்கு மொழி மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் மலையாளத்தில் மோகன்லால் , ஹிந்தி மொழியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிடுகின்றனர் !

"தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .
For Social Media

#DarbarMotionPoster