நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் 1250Kg பாசுமதி அரிசியை வாரி வழங்கினார்

நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கொரானோ எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் நல் எண்ண அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு கடையேழு வள்ளல்களின் மறு உருவமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு அவர்களிடம் , இக்கட்டான இச்சூழலில் எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி வேண்டும் என நம் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தபோது., போர்க்கால அடிப்படையில் உடனடியாக செவிமடுத்த அவர் ., 1250Kg பாசுமதி அரிசியையே வாரி வழங்கினார்.

அதை நம் சங்கத்தில் அவசியம் அரிசி தேவைபடும் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடையேழு வள்ளல்களின் மறுவுருவமான தயாரிப்பாளர் 

திரு.கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பெயரை சொல்லி , இக்கட்டான இச்சூழலில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் வழங்கிய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் D.R.பாலேஷ்வர்(நான்) , செயலாளர் திரு.R.S.கார்த்திகேயன் , பொருளாளர் திரு.மதிஒளிகுமார் , துணைத்தலைவர் திரு.மணவை பொன்மாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.மதிஒளிராஜா ,திரு.மோகன், திருமதி.ஹேமா உள்ளிட்டோர்!