நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.

நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிர 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 

அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.

சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:

1• D Imman

2• Sam CS

3• Sean Roldan

4• Govind Vasantha

5• Justin Prabhakaran

6• Arrol Corelli

7• Vishal Chandrashekhar

8• Mervin

9• Leon James

10• Vivek

11• Gnakaravel

12• Arunbharathi

13• K U Karthik

14• Shiva Rajkumar

15• S Thanu

16• Gnanavel Raja

17• Rajasekar Pandian

18• S. R. Prabhu

19• Guneet Monga

20• Suraj

21• Simran

22• Arya

23• Aditi Rao Hydari

24• B. Sakthivelan

25• Abinaya

26• Allu Sirish

27• Pradeep Machiraju

28• Sundeep Kishan

29• Harish Shankar

30• Lakshmi Manchu

31• Raashi Khanna

32• Vivek Kuchibhotla

33• Sathya Dev

34• T Santhosh

35• Brahmaji

36• Anand Deverkonda

37• Lokesh Kanagaraj

38• Aparna Balamurali

39• Nikhila Vimal

40• Antony Varghese Pepe

41• Govind Padmasoorya

42• Chandhunadh G

43• Shine Tom Chacko

44• Bineesh Bastin

45• Sibiraj

46• Shakti Soundar Rajan

47• Nikki Galrani

48• Sathish

49• Antony

50• Eesha Rebba

51• Rana Daggubati

52• ERA. Saravanan

53• Halitha Shameem

54• J. J Frederick

55• Nelson Venkatesan

56• S Y Gowthamraj

57• Venkat Prabhu

58• Regina Cassandra

59• Premgi Amaren

60• Nidhhi Agerwal

61• Vignesh Shivan

62• Halitha Shameem

63• Jacki

64• Prasanna

65• Samuthurakani

66• Harish Kalyan

67• Soori

68• Ashok Selvan

69• Sasi Kumar

70• Pandiraj

71• Vikram K Kumar

72• Bramma

73• Arunraja Kamalraj

74• Yashika Aannand

75• Sunainaa

76• Poornima Ramasamy

77• Sanjeev

78• Harathi

79• Vaani Bhojan

80• Joy Crizildaa

81• Mohan G

82• Gayathrie Shankar

83• Dileepan

84• Philomen

85• Niketh Bommi

86• Nandha

87• Kannika Ravi

88• Soundarrajan

89• Sakshi Aggarwal

90• Riythvika

91• Reshma Pasupuleti

92• Ramya Pandian

93• Deepak Bhojraj

94• Sathish Suriya

95• Chirag Jani

96• Nagendra Prasad

97• Srinath

98• Hari

99• Sarath Appani

100• Gautham Menon

101• Arjun Das

102• Ramji

103• Sathyan Sooryan

104• Bakkiyaraj Kannan

105• Rajeevan

106• Rashmi

107• Shivani Narayanan

108• Kiran

109• V. J Sabu Joseph

110• Tamannaah

111• Vijay Milton

112• Venba

113• Madhavan

114• Karthi

115• Dhananjayan

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.