தமிழகத்தில் தியேட்டர் திறப்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் காணொலியில் ஆலோசனை..!!

தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று காணொலியில் ஆலோசனை நடத்துகின்றனர். 

100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் ஆலோசிக்க உள்ளனர். 

தியேட்டர்களை திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து உரிமையாளர்கள் ஆலோசித்து முடிவு தெரிவிப்பர்.