மேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து

மேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து
மேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து

மேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து

 

மேற்கு வங்காள மாநிலம் பெலேகாட்டா பகுதியில் இன்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை சேதம் அடைந்தது.

பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? சக்தி வாய்ந்த பொருளா? எனத் உடனடியாகத் தெரியவில்லை. பெரிய அளவில் சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.