ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை

முக்கொம்பு மேலணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றில் மக்கள் குளிப்பதற்கும், அம்மா மண்டபம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.