விழிஞ்சம் கடற்கரையில் 327கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தவழக்கில் லிங்கம் என்பவருக்கு 6 நாள் போலீஸ் காவல்

விழிஞ்சம் கடற்கரையில் 327கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தவழக்கில் லிங்கம் என்பவருக்கு 6 நாள் போலீஸ் காவல் விசாரணை, ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதலான வழக்கில் 14ஆவது நபராக கைதான லிங்கத்துக்கு 6நாள் போலீஸ் காவல் விசாரணை, ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. கைதான லிங்கத்திடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6நாள் விசாரணை நடத்தி வருகின்றனர்.