தமிழக மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்.கே.ஸ்டாலின் பார்வையிட்டர். டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

சென்னையில் இன்று நடைபெற்ற முதலீட்டு மாநாடு - 2021-ல் இடம்பெற்று இருந்த டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் பெவிலியனை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்.கே.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னராசு ஆகியோர் பார்வையிட்டனர். டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சென்னையில் ஆன்- ரோட் விலையாக 1,15,218 ரூபாய்க்கு கிடைக்கிறது."