ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் முதல்வர் சந்தித்தார்.