"வரலாற்றில் இன்று"

"வரலாற்றில் இன்று"
"வரலாற்றில் இன்று"
"வரலாற்றில் இன்று"
"வரலாற்றில் இன்று"

"வரலாற்றில் இன்று"

 

மறந்த வரலாற்றின் பக்கங்களையும் வரலாற்றில் அன்றைய தேதிகளில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சமும் வரலாற்று பிழை இல்லாமல் உங்களுக்கு வழங்குகிறது "வரலாற்றில் இன்று".உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களின் பிறந்த நாள், நம்மை விட்டு மறைந்த நாள், உலக சாதனைகள் படைக்கப்பட்ட தினம், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகத்தை புரட்டி போட்ட முக்கிய போர்கள், நாடுகள் சுதந்திரம் அடைந்த தினங்கள், முக்கிய தலைவர்கள் படுகொலை செயயப்பட்ட நாள்,சட்டென்று எதிர்பாராத இயற்கை அழிவுகள் என்று அன்றைய தினத்தில் நடந்த சரித்திர நிகழ்வுகளை நினைவுக்கூறும் ஒரு நிகழ்ச்சிதான் "வரலாற்றில் இன்று” .இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை கருப்பசாமி தயாரித்து வழங்குகிறார்...