மினி சினிமா (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )

மினி சினிமா  (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )
மினி சினிமா (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )
மினி சினிமா  (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )
மினி சினிமா  (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )

மினி சினிமா

 

(தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு )

 

 

 

தமிழ் சினிமாவில் இன்று தொழில் நுட்பத்தில் உயர்ந்திருந்தாலும் திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் ஏறத்தாழ அதே மாதிரியாக இருக்கும் தமிழ் சினிமாவின் தோற்றத்தின், வளர்ச்சிக்கு பின்னால் எத்தனையோ முன்னோடிகளின் உழைப்பும் ஆர்வமும் , தியாகமும் உள்ளது. சமகாலத்தை விடவும் மிக அற்புதமான சுவாரசியத்துடன் கூடிய தமிழ் சினிமாக்கள் கடந்த காலங்களில் உருவாகியுள்ளன. மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். கருப்பு வெள்ளை சினிமாக்கள் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கின்றன. அத்தகைய மைல்கல் சினிமாக்களைப் பற்றியும் அவற்றின் தொடர்பான தகவல்களையும் மினி சினிமா நிகழ்ச்சியில் பெப்பர்ஸ் டிவி ஒளிபரப்பி கொண்டிருக்கிறது.

 

 

 

ஒவ்வொரு படத்தின் கைத்தட்டலும் வெற்றி தோல்வி ஆகியவை பற்றி இன்றைய தலைமுறை தேடியாவது அறிய வேண்டும்.என்ற நோக்கத்துடனும், இன்று காணும் தமிழ் சினிமாவிற்குப் பின் எத்தனை மகத்தான பயணங்கள் இருந்திருக்கின்றன, மகத்தான நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேடித் தேடித் அறிய வேண்டிய சுவாரசிய சுரங்கங்கள் இந் நிகழ்ச்சியில் சொல்லப்படுகிறது.முப்பது நிமிடத்தில் முழுசினிமாவை உங்கள் கண்முன் நிறுத்தும் அற்புதமான நிகழ்ச்சி மினி சினிமா. தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இதனை தொகுத்து வழங்குபவர் ஸ்ரீதேவி.