டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ  ஃபினாலே சுற்று போட்டி

டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின்
அனல் பறக்கும் டிக்கெட் டூ  ஃபினாலே சுற்று போட்டி

---------------
 நடிகர் தமிழரசன் மற்றும் குழுவினர் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்கும்
நிகழ்ச்சியை காண வார இறுதி நாட்களில் இரவு 7.30 மணிக்கு
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்
--------------

சென்னை, டிச.23- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ இணைந்து தொகுத்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ  ஃபினாலே போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா நடுவர்களாக இந்த நிகழ்ச்சியின் இந்த நிகழ்ச்சியில், தமிழரசன் திரைப்படத்தை சேர்ந்த, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட இருக்கிறார்கள். அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை காண வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள். 
இந்த வார இறுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளுக்கு இடையே 5 பிரமாண்ட போட்டிகள் இடம்பெற உள்ளன. இதை பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவோம் என போட்டியாளர்கள் சபதம் செய்து இருக்கிறார்கள். நடிகர் ஷாம் அணியைச் சேர்ந்த ஐஷு – அல்ஹேனா ஜோடி பாகுபலி பட பாடலுக்கும், நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஜோடி மற்றும் நடிகை அபிராமி அணியைச் சேர்ந்த அபிராஜ் – அஞ்சனா ஆகியோர் புதுப்பேட்டை படத்தில் இருந்து ‘புல் பேசும் பூ பேசும்’ பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகை இனியா அணியைச் சேர்ந்த பிரித்வி - தியான் ஜோடி காதலன் படத்தில் இருந்து மனதை கொள்ளை கொள்ளும் பாடலான ஊர்வசி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த போட்டிக்கு இடையிடையே போட்டியாளர்களிடம் நடுவர்களும், நடிகர் தமிழரசனும் கலந்துரையாட இருக்கிறார்கள். 
அத்துடன் மட்டுமல்லாமல் இரண்டு அணிகள் வெற்றி பெற்று முன்னேறி செல்லும், இரண்டு அணிகள் தங்கள் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் பயணத்தை முடித்துக் கொள்வதன் மூலம் நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக இருக்கும். இருப்பினும், நடிகை குஷ்பு ஒரு அணியை வெளியேற்றாமல் காப்பாற்ற லைப்லைனைப் பயன்படுத்துவார். அதில் எந்த அணி உள்ளே இருக்கும், எந்த அணி வெளியேறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

லைக்காட்சியின் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ இணைந்து தொகுத்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா, நடிகர் தமிழரசன், நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட இருக்கிறார்கள். இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை காண வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள். 