திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். பண மோசடி வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து காலை 7.15 மணிக்கு ராஜேந்திர பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார்.