'கவர் ஸ்டோரி '

'கவர் ஸ்டோரி '
'கவர் ஸ்டோரி '
'கவர் ஸ்டோரி '

'கவர் ஸ்டோரி '

 

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'கவர் ஸ்டோரி '.

 

உலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், நாட்டை உலுக்கிய சம்பவங்கள் , சமூகத்தில் நடக்கும் அவலங்கள், மக்கள் அன்றாடம் சந்திக்கும் விலைவாசி உயர்வு போன்ற சமூக பிரச்சனைகளையும் கையில் எடுத்து மக்களின் எழுதுகோலாய் , மக்களின் குரலாய் , ஊடகத்தின் மூலம் சமூக மாற்றம் நிகழும் என்பதை நிரூபிக்க தவறாமல், தொடர்ந்து உண்மை பிறழாமல் தொகுத்து வழங்கி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் கவர் ஸ்டோரி. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை கிறிஸ்டி தயாரித்து,தொகுத்து வழங்குகிறார்.