தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!

தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!
தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!
தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!
தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!

தனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது!!


சென்னை, 10 செப்டம்பர் 2021-இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் புகழ்பெற்ற நகை ப்ராண்டானதனிஷ்க், சென்னை துரைப்பாக்கத்தில்தனதுபுதியவிற்பனைநிலையத்தைத்தொடங்குகிறது. இந்த புதியவிற்பனைநிலையத்தைடைட்டன் கம்பெனி லிமிடெட்டின்தனிஷ்க் பிரிவுமண்டல மேலாளர் மற்றும் தலைமைநிர்வாகி திரு சுனில்ராஜ்[Mr. Sunil Raj, Divisional Manager and Head, Tanishq, Titan Company Limited] திறந்து வைத்தார். இந்தவிற்பனைநிலையத்தின்பிரம்மாண்டதுவக்கத்தின் ஒரு பகுதியாக,வாடிக்கையாளர்கள்ஒவ்வொரு நகை வாங்கும் போதும் இலவச தங்க நாணயங்களை*சலுகையாகவழங்குகிறது. இந்த சலுகை செப்டம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதிசெம்ப்டெம்பர் 2021 வரை வழங்கப்படுகிறது..
3651 சதுர அடி பரப்பளவில்பிரம்மாண்டமாகஅறிமுகமாகும்இந்தவிற்பனைநிலையம்எண் .4, அன்னை இந்திரா நகர் லேஅவுட், ஓஎம்ஆர், துரைப்பாக்கம், சென்னை 600097 [No.4, Annai Indira Nagar Layout, OMR, Thoraipakkam,Chennai 600097] என்றமுகவரியில்செயல்படும். இங்கு தங்கம், வைரம்,ஒருவைரக்கல்லினால் ஆன சொலிடர்வகைநகைகள் மற்றும் ப்ளாட்டினம்ஆகியபிரிவுகளில் 2000-க்கும் அதிகமானடிசைன்களில்ஆபரணங்கள்கிடைக்கிறது. தனிஷ்க்கின்ன்ரிவாதொகுப்பு[Rivaah by Tanishq] வழங்கும் திருமண நகைகள்,மணமக்கள்எப்படிஇருக்கவேண்டுமோஅதைபிரதிபலிக்கும்ப்ரத்யேகமானஅட்டகாசமான நகை வடிவமைப்புகளைக்கொண்டுள்ளது.மேலும் இந்த விற்பனைநிலையத்தில்தனிஷ்கின்ப்ரத்யேகமான’மூட்ஸ்ஆஃப்எர்த்’, ’லிட்டில்பிக்மொமென்ட்ஸ்’’, ஏகத்வம்’, ’ஆரம்ப்’[Moods of Earth, Little Big Moments, Ekatvam, Aarambh] போன்ற தனித்தனி தொகுப்புகளைவாடிக்கையாளர்களுக்குவழங்குகிறது.இங்குகிடைக்கும்ஒவ்வொருநகையும்மிகநுணுக்கமானகலைவேலைப்பாடுகளுடன், அம்சமானவடிவமைப்புகளுடன்தனித்துவம்வாய்ந்தவையாகஉருவாக்கப்படுகின்றன.
புதிய விற்பனைநிலையத்தில், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்க நகைகளை 0%*விலைக்குறைப்புடன்எக்சேஞ்ச்செய்து கொள்ளலாம். பழைய தங்க நகைகளை எக்சேஞ்ச்செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனிஷ்க்நிறுவனத்தில் இருந்து மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டநகைகளின் சமீபத்திய தொகுப்பைசொந்தமாக்கும்அருமையானவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல்இங்குவாடிக்கையாளர்கள்தங்களது தூய்மையற்ற தங்க நகைகளை, தூய்மையானதங்கநகைகளுக்குபெயர்பெற்றதனிஷ்க்நகைகளாகமேம்படுத்தும்வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
தனிஷ்க்கின்சென்னைதுரைப்பாக்கம்விற்பனைநிலையதொடக்க விழாவில் பேசிய டைட்டன் கம்பெனி லிமிடெட்டின்தனிஷ்க் பிரிவுமண்டல மேலாளர் மற்றும் தலைமைநிர்வாகி திருசுனில்ராஜ்[Mr. Sunil Raj, Divisional Manager and Head, Tanishq, Titan Company Limited], “எங்களது புதிய விற்பனைநிலையத்தை இன்று துரைப்பாக்கத்தில்தொடங்குவதுகுறித்துஅறிவிப்பதில்பெரும்மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதியவிற்பனைநிலையத்தின்துவக்கத்தின் மூலம்,எங்களதுசில்லறைவணிகத்தின்செயல்பாடுகளைதொடர்ந்துவிரிவுப்படுத்திவருகிறோம். மேலும்தமிழ்நாட்டின்தலைநகரில்செயல்படும், தனிஷ்க்கின்11-வதுகடையாகஅமையும். பிரம்மாண்டமானஇந்த புதிய விற்பனைநிலையத்தில்தனிஷ்கின் தூய்மை மற்றும் ஈடுஇணையற்றடிசைன்களின்வாக்குறுதியுடன்கூடிய அற்புதமான நகைத்தொகுப்புகள்கிடைக்கும். எங்களதுவாடிக்கையாளர்களுக்குஉலகத்தரம் வாய்ந்த சில்லறை விற்பனைஅனுபவத்தைஅளிப்பதோடு,, சிறந்த வாடிக்கையாளர் ஆதரவையும்வழங்குவதேஎங்கள்முக்கிய நோக்கம். இதைதொடர்ந்து, எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்பாதுகாப்பான, செளகரியமானஷாப்பிங்அனுபவத்தைஅளிக்கவேண்டுமென்பதற்காகமிகஉயர்நிலைகோல்ஸ்டாண்டர்ட்பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொலைதூர விற்பனை விருப்பத்தேர்வுகளையும்நாங்கள் வழங்குகிறோம்.’’ என்றார்.
தனிஷ்க் பற்றி…:
தனிஷ்க் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும்  நகை பிராண்ட் ஆகும். இது டாடா குழுமத்தின் [TATA Group] ஒரு அங்கமாகும். நல்ல வடிவமைப்பு, சிறப்பு மிக்க டிசைன்கள், உயர்ந்த மற்றும் உத்தரவாதமுள்ள  தரம்  ஆகியவற்றுடன்  இருபது  ஆண்டுகளுக்கும்  மேலாக  நற்பெயர் பெற்றுத்  திகழ்கிறது  தனிஷ்க். இந்தியப் பெண்களின்  நகைத் தேவைகளைக்  கருத்தில் கொண்டு அவர்களது  விருப்பத்திற்கு  ஏற்றார் போல் பாரம்பரிய  மற்றும்  தற்கால நடைமுறைகளுக்கு  ஏற்றவாறு  நகைகளை வடிவமைத்து  விற்பனை  செய்யும் தனிச்சிறப்பு மிக்க  ஒரே  நகை நிறுவனம்  தனிஷ்க்  ஆகும். தனிஷ்கின்  தனிச் சிறப்பை  உறுதி  செய்து அதை நிரூபிக்கும் விதமாக, நம்பிக்கை  ஆய்வு ஆலோசனைக்  குழுமம்  எனப்படும்  டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி[Trust Research Advisory]-யால் 2019-ம் ஆண்டு  “இந்தியாவில் மிகவும் நம்பகமான நகை பிராண்ட்” [The Most Trusted Jewellery Brand in India] என்ற விருது  தனிஷ்கிற்கு வழங்கப்பட்டது. மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன  காரட் மீட்டர்கள்  உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள்  திறம்பட நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து பரிசோதித்து  அறிந்து கொள்ளலாம்.