திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா !

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.