சிறைக்கு செல்லும் அனிதா, வெளியேற்றப்படும் சக்தி - பரபரப்பாக "கண்ணெதிரே தோன்றினாள்"

சிறைக்கு செல்லும் அனிதா, வெளியேற்றப்படும் சக்தி - பரபரப்பாக "கண்ணெதிரே தோன்றினாள்"
சிறைக்கு செல்லும் அனிதா, வெளியேற்றப்படும் சக்தி - பரபரப்பாக
சிறைக்கு செல்லும் அனிதா, வெளியேற்றப்படும் சக்தி - பரபரப்பாக "கண்ணெதிரே தோன்றினாள்"

சிறைக்கு செல்லும் அனிதா, வெளியேற்றப்படும் சக்தி - பரபரப்பாக "கண்ணெதிரே தோன்றினாள்"

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கண்ணெதிரே தோன்றினாள்" நெடுந்தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில் ருத்ரா வீட்டில் தஞ்சமடையும் சக்தி, ருத்ராவுக்கு நெருக்கமாவதை விரும்பாத ருத்ராவின் மகள் அனிதா, சக்தியை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறார். இந்நிலையில், அனிதா சிறுவன் ஒருவன் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்த, அதை நேரில் பார்க்கும் சக்தி, போலீசிடம் உண்மையை சொல்ல அனிதா ஜெயிலுக்கு போகிறாள்.

இதனால் சக்தி மீது கோபமடையும் ருத்ரா, சக்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். சக்தி மீண்டும் வீட்டிற்குள் வருவாளா? சிறையில் இருக்கும் அனிதா வெளியே வருவாளா? என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.