சென்னை, மேற்கு மாம்பலத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர் வீட்டில் 70 சவரன் கொள்ளை
சென்னை, மேற்கு மாம்பலத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றும் சூரிய நாராயணன் என்பவரின் வீட்டில் 70 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ல் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சூரியநாராயணன் குடும்பத்துடன் சென்றுள்ள நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சூரியநாராயணன் வீட்டில் பணிபுரியும் பெண் அளித்த தகவலின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.