மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியிட்டு எண் 25 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியிட்டு எண் 25 புள்ளிகள் அதிகரித்து 62,319 ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி எண் 5 புள்ளிகள் அதிகரித்து 18,518 ஆக வர்த்தகமாகிறது.