வேந்தர் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

வேந்தர் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்
வேந்தர் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

வேந்தர் டிவியில் வரும் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக ‘மனநிறைவான மகிழ்ச்சிக்கு தேவை உறவா..? நட்பா..?’ என்கிற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.. மணப்பாறையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தின் நடுவராக டாக்டர் ஜெயராஜ்  மூர்த்தி பங்கேற்று பட்டிமன்றத்தை கலகலப்பாக நடத்திச் செல்கிறார்..  இந்த நிகழ்ச்சி புத்தாண்டு தினத்தன்று காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அதேபோல வரும் புத்தாண்டு தினத்தில் வேந்தர் டிவியில் இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியாக ‘ஒரு மனிதனின் வெற்றிக்கு பெரிதும் காரணம் வீடா..? சமுதாயமா..? என்கிற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா நடுவராக பங்கேற்று நடத்தும் இந்த பட்டிமன்றத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.. இந்த நிகழ்ச்சி புத்தாண்டு தினத்தன்று பகல் 12:௦௦ மணிக்கு ஒளிபரப்பாகிறது.