தயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்

தயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்
தயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்

திரைப்பட தயாரிப்பாளரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில்" அருவா சண்ட" படத்தின்  தயாரிப்பாளரும் ஹீரோவுமான வி.ராஜா மற்றும் இயக்குனர் ஆதி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டுஆளுயர ரோஜா மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்