Actor Sathish Wedding Stills

Actor Sathish Wedding Stills
Actor Sathish Wedding Stills
Actor Sathish Wedding Stills
Actor Sathish Wedding Stills
Actor Sathish Wedding Stills

பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Mr.M.Sathish Son of Mr. K.V.Muthukrishnan and Mrs. Bhuvanam Muthukrishnan.

Mrs. Sindhu, Daughter of Mr. R.Paranthaman and Mrs. P.Bhuvaneswari.