"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்".

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்".
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்".

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்". என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் பொன்மனச் செம்மல் திரு. எம். ஜி. ஆர். நானும் எங்களது குடும்பமும் வாழ்க்கையில் அவருடன் பயணித்ததில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.  அவருடைய புகழ் என்றும் நிலைத்திட பொன்மச் செம்மலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...  இப்படிக்கு,  டி.ஜி. தியாகராஜன் சத்ய ஜோதி பிலிம்ஸ்