லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் பிறந்த தினமான இன்று படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமலின் 232வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.