மூத்த தயாரிப்பாளர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்  கே முரளிதரன் அவர்கள் மறைவிற்கு  நடிகர்  ராதாரவி இரங்கல் !!

பல வெற்றி படங்களை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  

இப்படிக்கு,
ராதாரவி.