வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சினிமா 360” நிகழ்ச்சி
வேந்தர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு மாலை 5:00 மணிக்கு “சினிமா 360” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் திரைப்படங்கள் பற்றிய பலவிதமான தகவல்களை உடனுக்குடன் நேயர்களுக்கு பதிவு செய்யும் நிகழ்ச்சி. திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் அவர்களது பிரஸ்மீட் நேர்காணல்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் சினிமாசெய்திகள் என பல்வேறு விதமான தகவல்களை திரட்டி நேயர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தான் இந்த சினிமா 360....சனிக்கிழமை மற்றும் ஞாயிறு 5:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பிரீத்தி தொகுத்து வழங்குகிறார்.