வேந்தர் டிவியில் “சினிமா 360”நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது

வேந்தர் டிவியில் “சினிமா 360”நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது

வேந்தர் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9 :00 முதல் 9.30 மணி வரை “சினிமா 360” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது

இதில் திரைப்படங்கள் பற்றிய பலவிதமான தகவல்களை உடனுக்குடன் நேயர்களுக்கு பதிவு செய்யும் நிகழ்ச்சி இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் அன்றைய தினம் வெளியான டிரெய்லர்கள் திரைப்படத்தின் டீசர் நட்சத்திரங்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் அவர்களது பிரஸ்மீட் நேர்காணல்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் சினிமாசெய்திகள் என பல்வேறு விதமான தகவல்களை திரட்டி நேயர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தான் இந்த சினிமா 360....

திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9:00 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி  ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்து வருகிறது இந்த நிகழ்ச்சியை ப்ரீத்தி சுரேஷ் மற்றும் அருணா தொகுத்து வழங்குகிறார்கள் .