கோடை விடுமுறையில் மீண்டும் வெளியாகும் "உத்தரவு மகாராஜா"

கோடை விடுமுறையில் மீண்டும் வெளியாகும் "உத்தரவு மகாராஜா"
கோடை விடுமுறையில் மீண்டும் வெளியாகும் "உத்தரவு மகாராஜா"

"ஜேஷன் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் நடிகர் உதயா மற்றும் இளையதிலகம் பிரபு நடித்து நவம்பர் அன்று பிரம்மாண்ட முறையில் வெளியான "உத்தரவு மகாராஜா" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையுலக பிரபலங்கள், பத்திரிக்கை, மற்றும் ஊடகங்க நண்பர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது.
 
"உத்தரவு மகாராஜா" வெளியான அதே நாளில் பல திரைப்படங்கள் வெளியானதில் இத்திரைபடத்திற்கு போதுமான திரையரங்குகளும் காட்சிகளும் கிடைக்கவில்லை.

ஆதலால் "உத்தரவு மகாராஜா" திரைப்படத்தை மீண்டும் "கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்" சார்பாக மணிகண்டன் சிவதாஸ் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் மே மாதம் வெளியிடுகிறார்.