தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக தவமணி கிரியேஷன் வழங்கும் திரைப்படம் “பார்க்கவன்”
தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக தவமணி கிரியேஷன் வழங்கும் திரைப்படம் “பார்க்கவன்”
இந்த பார்க்கவன் திரைப்படத்தின் பூஜை அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில் அய்யனார் கருப்பு கோவிலில் நடைபெற்றது.
இப்பட பூஜையில் நடிகர்கள் போண்டாமணி, திருப்பாச்சி பெஞ்சமின், திருச்சி ரமேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இசை : அந்தோணி தாசன்,
தயாரிப்பு மேற்பார்வை : மிதுன் மாரிமுத்து ,
ஒளிப்பதிவு : பகவதி பாலா, சண்டைப்பயிற்சி : மிரட்டல் செல்வா, எடிட்டிங் : ராஜராஜன் & தீனா,
மக்கள் தொடர்பாளர் : மதிஒளி குமார்
போஸ்ட்புரொடக்ஷன் : சாய் ஸ்டுடியோ
தயாரிப்பு : கலைச்செல்வி மெமோரியல் அறக்கட்டளை,
இயக்குனர் : அருங்கால் ரவி.