சக்ரி இயக்கத்தில் தமன்னா நடிக்கும் ஹாரர் திரைப்படம்

சக்ரி இயக்கத்தில் தமன்னா நடிக்கும் ஹாரர் திரைப்படம்
சக்ரி இயக்கத்தில் தமன்னா நடிக்கும் ஹாரர் திரைப்படம்

"காமோஷி" ஹிந்தி படத்தின் போஸ்டர் வெளியீடு

நடிகை தமன்னா, பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள "காமோஷி" என்ற ஹாரர் திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்ரி இயக்கியுள்ளார்.

"காமோஷி" வரும் மே 31ஆம் தேதி வெளியாகியுள்ளது.