மெளனித்தது பாட்டுக்கோட்டையின் பக்கவாத்தியம்..!

மெளனித்தது பாட்டுக்கோட்டையின் பக்கவாத்தியம்..!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கெளரவம்பாள், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (3ம் தேதி) இரவு இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79.

அன்னாரின் இறுதிச் சடங்குகள், இன்று (4ம் தேதி) மதியம் அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுகா செங்கப்படுத்தான்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மகனும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குனருமான திரு. குமாரவேல். 

கைபேசி எண் -9551011454.