மூன் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி 'மனதே மருந்து'.

மூன் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி  'மனதே மருந்து'.

நமக்கு ஏற்படும்  எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கு மனது பெரிய காரணமாகவே கருத படுகிறது .இவ்வாறு நம் மனதை ஒருநிலை படுத்தி நாம் சந்திக்கும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கு எளிய முறையில்  ஆலோசனை வழங்குகிறார் பிரபல ஹீளர் "ஹீளர் பாஸ்கர்" அவர்கள். மூன் டிவியில் தினமும் காலை 7:15 மணிக்கு நேயர்கள் வாட்ஸாப்  மூலம் கேட்கும் கேள்விகளுக்கு 'மனதே மருந்து' நிகழ்ச்சி மூலம் ஆலோசனை வழங்குகிறார் .