சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
            கொரோனாவால் உலகமே அவரவர் வீட்டிலிருக்கிறோம். அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வயிறு நிறையும் என்ற நிலை இந்த கனவு சொர்க்கத்தில் இன்றும் இருக்கிறது.
சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு (Film Employees Federation of South India ) வழங்கினார்.
"மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி !
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        