ஜாக்பாட் சினிமா விமர்சனம்

அட்சயப்பாத்திரம் ஒன்று பல ஆண்டு புதையலாக இருந்து வருகிறது. மாஷா , அக்ஷயா இருவரும் திருட்டில் ஜகஜ்ஜால கில்லாடிகள். திருடி வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு அட்சயப்பாத்திரம் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க இருவரும் பிளான் போடுகிறார்கள். அதனால் நடக்கும் குளறுபடிகளும், புதையலை எடுத்தார்களா என்பதும் தான் கதை.
ரேவதி , ஜோதிகா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.
ஜாக்பாட் நடிகர்கள்:
ஜோதிகா - அக்ஷயா,
ரேவதி - மாஷா,
சமுத்திரகனி - சமுத்திரகனி,
ஆனந்த்ராஜ் - மானஸ்தன்,
யோகி பாபு - ராகுல்,
மன்சூர் அலிகான் - பாய்,
நான் கடவுள் ராஜேந்திரன் - மொட்டை,
சச்சு - பாட்டி,
அந்தோணி தாசன் - பால்காரன்,
ஜெகன் - சதீஷ்,
தேவதர்ஷினி - ராகுலின் அம்மா,
மைம் கோபி - ராகுலின் அப்பா,
தங்கதுரை - பழசு,
Reddin கிங்ஸ்லி - டம்ளர்,
இமான் அண்ணாச்சி - போலீஸ்,
கும்கி அஸ்வின் - டிரைவர்.
படக்குழுவினர்:
இசை - விஷால் சந்திரசேகர்,
ஒளிப்பதிவாளர் - R.S. ஆனந்தகுமார் MFI,
படத்தொகுப்பாளர் - விஜய் வேலுகுட்டி,
கலை இயக்குனர் - வீரசமர்,
சண்டைப்பயிற்சி - திலிப் சுப்புராயன் & ராக் பிரபு,
நடன இயக்குனர் - பிருந்தா,
மக்கள் தொடர்பு - B.யுவராஜ்,
எழுத்து & இயக்கம் - S.கல்யாண்,
இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன்,
தயாரிப்பு - 2D என்டர்டைன்மென்ட்,
தயாரிப்பாளர் - சூர்யா,
விநியோகஸ்தர் - சக்தி பிலிம் பேக்டரி