நடிகர் ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்குகிறார் ‘சிறுத்தை’ சிவா!

நடிகர் ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்குகிறார் ‘சிறுத்தை’ சிவா!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குனர் "சிறுத்தை சிவா" ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். 

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் "தர்பார்" திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார், இதனிடையே இந்த சந்திப்பு நடைபெற்றதின் மூலம் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.