சின்னத்திரையில் கால்பதிக்கும் நயன்தாரா!

சின்னத்திரையில் கால்பதிக்கும் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் தற்போது சின்னத்திரையில் கால் பதக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குகொள்கிறாரா? அல்லது ஏதேனும் நிகழ்ச்சிக்கு நடுவராக இறுக்கப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.