'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை

'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'  தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை
'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை
'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'  தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை
'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'  தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை
'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'  தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை
'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'  தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை

 

'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி'

தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரை

'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' தமிழர்களின்அடுத்ததலைமுறையின்தனிப்பட்டசொந்ததிரையாகஉருமாறுகிறது.   பிரத்தியேகதமிழ்ஹாட்ஸ்டார்ஸ்பெஷல்ஷோக்கள்மற்றும்கோலிவுட்திரைப்படங்கள், வெள்ளித்திரையில்வருவதற்குமுன்பேநேயர்கள் 'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' யில்கண்டுமகிழலாம்.

 

லைவ்கிரிக்கெட்மற்றும்தொலைக்காட்சிஒளிபரப்பிற்குமுன்னதாகவேபிரபலமானஸ்டார்விஜய்நிகழ்ச்சிகளைகாணும்வரிசையில்இதுஇணைகிறது!

'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' 4 புத்தம்புதியநிகழ்ச்சிகளின்முதல்போஸ்டர்களைவெளியிட்டதுபிரபலஇயக்குனர்-தயாரிப்பாளர்வெங்கட்பிரபுமற்றும்இயக்குனர்கார்த்திக்சுப்புராஜ்தயாரிப்பில்காஜல்அகர்வால், தமன்னா, சத்யராஜ்மற்றும்பலர்நடித்துள்ளர் .

தீபாவளிவெளியீடாகநயன்தாராமற்றும் RJ பாலாஜிநடித்தபுத்தம்புதியபிளாக்பாஸ்டர்திரைப்படம் 'மூக்குத்திஅம்மன்' திரைப்படத்தையும்'டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபி' யில்கண்டுமகிழலாம்.

 

டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிதமிழ்நாட்டின்

தமிழ்நாட்டின்புதியதிரைஉங்கள்சொந்ததிரையாகமாறஉள்ளது.

லட்சோபலட்சநேயர்களின்அபிமானதிரைப்படங்களையும்வெப்சீரீஸ்களையும்உள்ளங்கையில்காணும்வசதியுடன்அறிமுகம்செய்கிறது.

 

தமிழ்ரசிகர்கள்தங்களுக்குபிடித்தநட்சத்திரங்கள்புதியநிகழ்ச்சிகளையும்திரைப்படங்களையும்தியேட்டரில்வெளியிடுவதற்குமுன்பாகவேவீடியோஸ்ட்ரீமிங்சேவைமூலம்இன்றுதமிழ்ஹாட்ஸ்டார்ஸ்பெஷல்ஷோக்கள்மற்றும்திரைப்படங்களைடிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபியில்காணும்வசதியைஅறிவித்துள்ளது;  

லைவ்விளையாட்டுநிகழ்ச்சிகள்மட்டுமல்லாதுடிவிக்குமுன்பேபிரபலமானஸ்டார்விஜய்நிகழ்ச்சிகளைவழங்குவதோடுகூடுதலாக; தரமானதமிழ்வெப்சீரிஸ்மற்றும்சிறப்புதிரைப்படங்களைகாணும்தளமாகஅமைகிறது.  

 

இந்ததீபாவளியைத்தொடர்ந்து ,கோலிவுட்டின்மிகப்பெரியநட்சத்திரங்கள்இடம்பெறும்மாறுபட்டமற்றும்தனித்துவமானகதைகளுக்குரசிகர்கள்தயாராகுங்கள் . இதில்முதன்முதலில்சூப்பர்ஸ்டார்நயன்தாராமற்றும்ஆர்.ஜே.பாலாஜிநடித்தபிளாக்பஸ்டர்திரைப்படம்மூக்குத்திஅம்மன்திரைவெளியிடப்படும்.

 

பிரத்தியேகஹாட்ஸ்டார்ஸ்பெஷல்ஷோக்களைத்ஒளிபரப்பவும்இந்ததளம்அமைக்கப்பட்டுள்ளது - வெங்கட்பிரபுஇயக்கியகாஜல்அகர்வால்நடித்தலைவ்டெலிகாஸ்ட்என்றவெப்சீரிஸ்யும்காணலாம்.

மேலும்பிரபலநடிகர்களானசத்தியராஜ்மற்றும்சீதாநடித்தமைபெர்பெக்ட்ஹஸ்பண்ட்கார்த்திக்சுப்பராஜ்தயாரிப்பில்ஜெய்மற்றும்வாணிபோஜன்நடித்துள்ளடிரிபிள்ஸ்தமன்னாநடித்துள்ள 'நவம்பர்ஸ்டோரி' ஆகியவைரசிகர்களின்ரசனையைஅறிந்துதயாரிக்கப்பட்டகதைகளாகும்டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிகூடுதலாகஒருவருடத்திற்குள்மேலும்பலதிரைப்படங்களையும்நிகழ்ச்சிகளையும்அறிமுகப்படுத்தும்என்பதுகுறிப்பிடத்தக்கது

 

மிகச்சிறந்தசூப்பர்ஹீரோமற்றும்அனிமேஷன்திரைப்படங்கள்உட்படதமிழ், தெலுங்குமற்றும்இந்திமொழிகளில்டப்பிங்செய்யப்பட்டஉலகின்சிறந்ததிரைப்படங்களைடிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிவழங்குகிறதுபிக்பாஸ்தமிழ்மற்றும்பிரபலமானஸ்டார்விஜய்நிகழ்ச்சிகளுக்கானதளமாகவும்பொழுதுபோக்குசேவையைவழங்கிவருகிறதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது

 

டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டாரின்தலைவர்மற்றும்ப்ரெசிடெண்ட்திருசுனில்ராயன்கூறுகையில், “இந்தியாவில்புத்தம்புதியஉத்வேகத்தைகண்டுபிடிப்பதில்மற்றும்மறுவடிவமைப்பதில்நாங்கள்எப்போதும்முன்னணியில்இருக்கிறோம். தமிழ்பார்வையாளர்களைக்கவர்ந்திழுக்கும்உண்மையானகதைகளைவழங்குவதற்கானஅடித்தளத்தைநாங்கள்அமைப்பதால், தொழில்துறையின்மிகச்சிறந்தவரிகளுடன்கூட்டாளர்களாகஇருப்பதில்நாங்கள்மிகவும்மகிழ்ச்சியடைகிறோம். புதியதிரைப்படங்கள்-தியேட்டர்மற்றும்ஹாட்ஸ்டார்ஸ்பெஷல்நிகழ்ச்சிகளின்அறிமுகத்தைநாங்கள்அறிவிக்கையில், ஸ்டார்விஜய்நிகழ்ச்சிகளுக்குமற்றும்லைவ்ஸ்போர்ட்ஸ்முழுவதும்சிறந்ததமிழ்பொழுதுபோக்குகளைவழங்குவதற்கானஎங்கள்தற்போதையவாக்குறுதியைச்சேர்த்துக்கொள்கிறோம் - எங்கள்பார்வையாளர்களுக்குபரந்தசேவைவரிசையைவழங்குவதில்பெருமகிழ்ச்சிஅடைகிறோம்என்றார்

 

பிரபலஇயக்குனர்வெங்கட்பிரபு; லைவ்டெலிகாஸ்டுடன்தனதுடிஜிட்டல்துறைஇயக்கத்தைஅறிமுகம்செய்துள்ளார்.  “ஒருநல்லசினிமாவைஒன்றாகஇணைப்பதைவிடநிகழ்ச்சிகளைஉருவாக்குவதுஎளிதானதுஎன்றுபெரும்பாலும்மக்கள்கருதுகிறார்கள், ஆனால்இதுமுற்றிலும்நேர்மாறானது. ஆம், நான்எனதுகம்ப்ர்ட் zone நில்இருந்துவெளிவந்துமுற்றிலும்புதியமற்றும்சவாலானஒன்றைமுயற்சித்துள்ளேன் .புதியமற்றும்அற்புதமானகதைகளத்துடன், தனித்துவமானகருத்துடன்ஒருநிகழ்ச்சியைவழங்கப்போகிறேன், அங்குபரிச்சயம்அல்லாதபார்வையாளரும்கூடநிகழ்ச்சியுடன்ஈடுபடத்தொடங்குவார். லைவ்டெலிகாஸ்ட்என்பதுஒருஹாரர்அனுபவத்தைஅனைவருக்கும்மெய்சிலிர்ப்பூட்டும்வகையில்வழங்கும்.  ஒருதிகில்அனுபவத்தைஉணர்வீர்கள். மேலும்இந்தநிகழ்ச்சிமற்ற 6 மொழிகளிலும்வெளியிடப்படும்மற்றும்டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிமூலம்இந்தகதைநாடுமுழுவதும்மில்லியன்கணக்கானபார்வையாளர்களைசென்றடையும்என்றுநான்நம்புகிறேன்

 

நவம்பர்ஸ்டோரிஎன்றதலைப்பில்தமன்னாநடித்துள்ளசீரிஸ்பற்றிகூறுகையில்; “இந்தஅசாதாரணகாலங்களில், மக்கள்முன்பைவிடஆறுதலுக்காகபொழுதுபோக்கிற்குதிரும்பியுள்ளனர்என்றுநான்நினைக்கிறேன். இதுபோன்றஒருஅறிவிப்புக்காககோலிவுட்ரசிகர்கள்பொறுமையாககாத்திருக்கிறார்கள் - இதுஒருபட்டனைதட்டினால்கிடைக்கும்வரப்பிரசாதம்ஆகும்உலகத்தரம்வாய்ந்ததமிழ்பொழுதுபோக்குக்குஉறுதியளிக்கிறதுடிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபியுடன்இந்தபயணத்தின்ஒருபகுதியாகஇருப்பதில்நான்மிகவும்மகிழ்ச்சியடைகிறேன், இதுஅனைத்துகோலி-ரசிகர்களுக்கும்சாத்தியமாக்குகிறது. எனதுநிகழ்ச்சிநவம்பர்ஸ்டோரிஒருவலுவானபெண்சார்ந்தகதை, இதுகதாபாத்திரத்துடன்சுற்றிநடிக்கஎனக்குவாய்ப்பளித்ததுஎன்றார்.

 

மைபெர்பெக்ட்ஹஸ்பண்டில்நடித்துள்ளநடிகர்சத்யராஜ், “நல்லநிகழ்ச்சிகள்மக்களைபுதியஇடத்திற்குகொண்டுசெல்லும்திறனைக்கொண்டுள்ளது. மைபெர்பெக்ட்ஹஸ்பண்டில்உங்களைஒருநல்லமகிழ்ச்சியானஉணர்விற்குஅழைத்துச்செல்லும்கதைக்களமாகும்இதுவயதானகாலத்தில்அன்பைக்தேடும்கதைக்குமாறுபட்டதுகாண்பவர்களின்முகத்தில்புன்னகைவரவைக்கும்ஒருஅற்புதமானகதையாகஇருக்கும்' என்றார்.

 

டிரிபிள்ஸைஇயக்கியிருக்கும்கார்த்திக்சுப்பராஜ்மேலும்கூறுகையில், “மக்கள்பொழுதுபோக்குகளைஎவ்வாறுபயன்படுத்துகிறார்கள்என்பதில்ஒருதெளிவானமாற்றம்உள்ளதுமற்றும்டிஜிட்டல்என்பதுஅந்தஇயக்கத்தின்ஒருபெரியபகுதியாகும், இதுடிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிடிரிபிள்ஸ்போன்றஒருநிகழ்ச்சியைத்தொடங்கசரியானதளமாகமாற்றுகிறது. இந்தநிகழ்ச்சியில்ஆல்ரவுண்ட்எண்டர்டெய்னரின்அனைத்துகூறுகளும்உள்ளன - அதிரடி, நாடகம், நகைச்சுவைமற்றும்பலபார்வையாளர்களைகடைசிவரைசிரிக்கவைக்கும்

 

 

தீபாவளிவெயீடானமூக்குத்திஅம்மன்திரைப்படத்தின்முதல்போஸ்ட்டரைவெளியிட்டஆர்.ஜே.பாலாஜி, “சிறந்ததிரைப்படங்கள்மூலம்மக்களைமகிழ்விக்கமுடிந்ததில்கிடைத்தமகிழ்ச்சியைவிடவேறுஎதுவும்இல்லை. மூக்குத்திஅம்மன்போன்றஒருபடம்மக்களுடன்எதிரொலிக்கும்என்றுநான்நம்புகிறேன். எந்தவொருபுதியதிரைப்படவெளியீடுகளும்இல்லாமல்தீபாவளிமுழுமையடையாது, அதுவும்இந்தகடினமானகாலங்களில்மக்களுக்குகொஞ்சம்மகிழ்ச்சிதேவை, இந்தபண்டிகைகாலங்களில்எங்கள்படம்அந்தமகிழ்ச்சியையும்கொண்டாட்டத்தையும்கொண்டுவரும்என்றுநான்உறுதியளிக்கிறேன்; இந்தியாவின்மிகப்பெரியஸ்ட்ரீமிங்சேவையானடிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபியில்தீபாவளிஸ்பெஷலாகதீபாவளிபிளாக்பஸ்டராகமூக்குத்திஅம்மன்வெளியிடப்படஉள்ளதுஎன்பதைஅறிவிப்பதில்நான்மகிழ்ச்சியடைகிறேன் - இதுஉண்மையிலேயேகோலிவுட்டின்ஹோம்டெலிவரி

 

கோலிவுட்டின்ஹோம்டெலிவரிதிரைப்படங்கள்மற்றும்நிகழ்ச்சிகள்விவரம்.

 

மூக்குத்திஅம்மன் : (பக்திமற்றும்குடும்பம்) - நயன்தாரா , ஆர்ஜெபாலாஜி

 

லைவ்டெலிகாஸ்ட் : (ஹாரர்) காஜல்அகர்வால் , வைபவ், ஆனந்தி, இயக்கம்வெங்கட்பிரபு.

 

மைபெர்பெக்ட்ஹஸ்பண்ட் : (குடும்பம்) ; சத்யராஜ் - சீதா

 

ட்ரிபிள்ஸ்: (காமெடி) ஜெய், வாணிபோஜன். தயாரிப்புகார்த்திக்சுப்புராஜ்

 

நவம்பர்ஸ்டோரி : (கிரைம்) ; தமன்னா

 

டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்உலகின்சிறந்தகதைகள்ஒரேமேடையில்ஒன்றிணைந்தபயனர்களுக்குஒப்பிடமுடியாதபொழுதுபோக்குஅனுபவத்தைவழங்குகிறது. டிஸ்னிபிளஸ்ஹாட்ஸ்டார்விஐபிபயனர்களின்வருடாந்திரசந்தாமூலம்தங்களுக்குபிடித்தபிக்பாஸ்தமிழ்மற்றும்பிறபிரபலமானஸ்டார்விஜய்நிகழ்ச்சிகளைடிவிக்குமுன்காணலாம். சூப்பர்ஹீரோதிரைப்படங்கள் (அவென்ஜர்ஸ்: எண்ட்கேம், அயர்ன்மேன்), சமீபத்தியஅனிமேஷன்படங்கள்( frozen 2, திலயன்கிரோசான் ), குழந்தைகளுக்குபிடித்தகதாபாத்திரங்கள் ( மிக்கிமவுஸ், டோரமன்), பிரத்யேகஹாட்ஸ்டார்ஸ்பெஷல்கள்ஏழுமொழிகளில்மிகவும்பிரபலமானநீரஜ்பாண்டேயின்ஸ்பெஷல்ஓப்ஸ், ஆர்யா, தமிழ்வர்ணனையுடன்ஐபிஎல் 2020 போன்றலைவ்ஸ்போர்ட்ஸ்மற்றும்ஒருவருடத்திற்கு  399 / - ரூபாய்மட்டுமே!

 

கோலிவுட்டின்ஹாம்டெலிவரிநிகழ்ச்சிகள்மற்றும்திரைப்படங்களுக்குதயாராகுங்கள், இந்ததீபாவளியைடிஸ்னிபிளஸ்விஐபியில்மட்டுமேகண்டுகளியுங்கள்