“புளூ சட்டை மாறன்” மீது "சார்லி சாப்ளின் - 2" இயக்குனர் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

“புளூ சட்டை மாறன்” மீது "சார்லி சாப்ளின் - 2" இயக்குனர் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்
“புளூ சட்டை மாறன்” மீது "சார்லி சாப்ளின் - 2" இயக்குனர் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் சக்தி சிதம்பரம் போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார், சார்லீ சாப்ளின்-2 படத்தை யூடியுப்பில் நல்லவிதமாக விமர்சனம் செய்வதற்கு பணம் கேட்டு மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் “புளூ சட்டை மாறன்” கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாம்.